Thursday, 16 February 2017

உணவு வகை மாற்றத்தினால் வரும் நோய் ,அன்றி கெரியா (Utricaria)

அன்றி கெரியா (Utricaria) விட்டமின் 'பி' குறைபாட்டால் வரக்கூடியது, இது ஒரு வகை அரிப்பு ஆகும் இது தோலில் ஒரு சிவந்த தடிப்பு நிறத்தில் பட்டை பட்டையாகவோ கொடு கோடாகவோ இது வரும் பின்னை அது 2 மணி நேரத்திற்கு கழித்து மறைந்து விடும்.




இது வரக்கூடிய காரணம்:


  1. உணவு வகை 
  2. இன்பெக்சன் (Infection)
  3. வயிற்றில் பூச்சி 
  4. சூரிய வெளிச்சம் 
  5. சில நேரத்தில் தண்ணீர் ஒத்துக்கொள்ளாது 
  6. பூச்சி கடி 
  7. உடற் பயிற்சி கூட ஒரு வகை காரணம் 

மருத்துவ முறைகள் :



  • மேற்கூறியது போல் வரும்போது ஒவ்வாமை தோல் பரிசோதனை (Allergy Skin Test) செய்து, என்ன ஒவ்வாமை ?எனக் கண்டு பிடித்து அதை நன்றாக ஒத்துக்கொள்ள வேண்டும்.
  • செட்ரிசின் (Cetrizine) மாத்திரைகள் தினமும்  இரவில் ஒன்று எடுத்துக் கொள்ளலாம். தினமும் எடுத்துக் கொண்டாலும் பக்கவிளைவுகள் பெரிதும் இருக்காது.
  • சில சமையம் கண் மற்றும் உதடு வீக்கம் வரலாம். அச்சமயத்தில் ப்ரிட்னிசலோன் ஸ்டிராய்டு (Prednisolone Steroid) கலந்த மாத்திரைகள் சாப்பிடலாம்.
  • இது சில நேரத்தில் 6 மாதத்தில் சரியாகிவிடும் ,இன்னும் சில நேரத்தில் 60 வருடம் ஆனாலும் மெடிசின் சாப்பிட வேண்டியவரும்.

No comments:

Post a Comment