சொறி (Scabies,
பெயர்க்காரணம். சொறிதல் என்பதிலிருந்து அல்லது அளவன் ) பொதுவழக்கில் ஏழாண்டு அரிப்பு, ஓர் ஒட்டுவாரொட்டி தோல் தொற்று நோயாகும்.
இது மாந்தர்களிடத்தும் விலங்குகளிடத்தும் ஏற்படக்கூடும். உலக சுகாதார அமைப்பு இதனை நீர் தொடர்பான நோயாக வகைப்படுத்தி உள்ளது.
இந்நோயானது சார்கோப்டெசு இசுகாபீ என்ற மிகச் சிறிய, பொதுவாக நேரடியாக கண்ணுக்குப் புலப்படாத, ஒட்டுண்ணியால் ஏற்படுகின்றது.
இந்த ஒட்டுண்ணி பாதிக்கப்பட்டவர் தோலிற்கு கீழே குழிகளமைப்பதால் ஒவ்வாமை ஏற்பட்டு தீவிர நமைச்சல் ஏற்படுகின்றது. விலங்குகளில்
தொடர்புடைய ஆனால் வேறு ஒட்டுண்ணியால் ஏற்படும் நோய்த்தொற்று சார்கோப்டிக் மாஞ்சே எனப்படுகிறது.
இந்த நோய்தொற்று பொருட்கள் மூலமாக பரப்பப்படலாம் எனினும் பெரும்பாலும் தோலுடன் தோல் தொடுவதாலேயே தொற்றுகிறது;
நீண்ட தொடர்பு கூடுதலான தீவாய்ப்பை ஏற்படுத்துகிறது. முதல்முறை தொற்றுக்கள் மூலமான நோய் அறிகுறிகள் வெளிப்பட நான்கிலிருந்து ஆறு வாரங்கள் ஆகின்றன.
மீள்தொற்றில் அறிகுறிகள் 24 மணிக்குள்ளாகவே தெரியக்கூடும். நோய் அறிகுறிகள் ஒவ்வாமையால் ஏற்படுவதால் தோன்றுவதற்கு காலம் கழிவதைப் போலவே ஒட்டுண்ணிகளை
முழுமையாக அழித்த பின்னரும் மறைவதற்கு நாட்கள் செல்லும். முன்பு நார்வே சொறி எனப்பட்ட பக்கு உதிர்வு சொறி (Crusted scabies)
நோய் எதிர்பாற்றலைக் குறைக்கும் மிகத் தீவிரவகையான நோய்த்தொற்றாகும்.
சிரங்கு என்பது ஒருவகை நோய் :

- சிரங்கை உருவாக்கும் கிருமி ஒருவகை எட்டுக்கால் பூச்சியாகும் (Sarcoptes Scabei)
- விரலுக்கு இடையே, மணிக்கட்டு,மூட்டு,அக்குள்,தொடை,தொப்புள்,முதலிய இடத்தில் சின்ன சின்ன கொப்பளங்கள்,அரிப்புகள்,மூலமாக வரும்.
- இந்த அரிப்பு இரவு நேரத்தில் கூடுதலாக இருக்கும்.குடும்பத்திலுள்ள அனைவருக்கும் இது பரவ வாய்ப்பு உள்ளது.
- இதற்க்கு மற்றதொரு பெயர் உண்டு அது 'ஏழு வருட அரிப்பு' (7 Years itch) ஏனெனில் ஒரு குடும்பத்தில் யாருக்கு பாதிப்பு இருக்கிறதோ அவர் மட்டும் மருத்துவரை அங்கி அதற்க்கு தன்குந்தார் போல் சிகிச்சை எடுத்துக்கொள்ளவும் இல்லாவிடில் மற்றவருக்கு அது பரவும்.
- ஆகவே வீட்டில் உள்ள எல்லோரும் ஒரே நேரத்தில் அனைவரும் மருத்துவம் செய்துகொள்ளவேண்டும்.
- இது குழந்தைகளை பாதிக்கும் போது சிறுநீரகத்தை கூட பாதிக்கும் தன்மை கொண்டது.
இதை தீர்க்க மருத்துவ முறைகள்:
- பெர்மித்ரின்,காமபீன்சின்,ஹெக்சஅஃகுளோரைட்,பென்சாயில்,பென்சோயேட்,(Permethrin,Gamma Benzene, Hexachloride, Benzoyl,Benzoate) கலந்த மருந்துகளை முதல் நாள் இரவிலும் எட்டாவது நாள் இரவிலும் கழுத்திலிருந்து கால் வரை வீட்டில் உள்ள அனைவரும் தேய்க்க வேண்டும் பின்பு காலையில் குளிக்க வேண்டும்
இதன் அறிகுறி :
அரிப்பு, சொறி,சிரங்கு, இதுவெல்லாம் இதற்க்கூறிய அறிகுறி ஆகுமாம்
இதை பராமரிக்க ஒரு வழி உண்டு :
சிறகத்தி இலை,குப்பைமேனி இலை, மஞ்சள்,தேங்காய் எண்ணெய், உப்பு,சீயக்காய்,
சிறகத்தி இலைக்கு சம அளவு குப்பைமேனி இலை எடுத்து சிறிதளவு உப்பு சேர்த்து சமமாக அரைத்து
3 மணி நேரம் கழித்து சிறிது மஞ்சள் வைத்து அரைத்து தேய்த்து குளிக்க வேண்டும்,
உடல் உலர்ந்த உடன் தேங்காய் எண்ணெய் யை தேய்த்து வந்தால் சொறி ,சிரங்கு , அகலும்.வாய்ப்பு உண்டு
No comments:
Post a Comment