xU kdpjDf;F Njhy; jhd; kpfg;ngupa cUg;G. cs;Ns cs;sij ntspNa fhl;Lk; fz;zhb Nghd;wJ Njhy;. Njhypy; tUk; ve;j xU gpur;ridahdhYk; clNd ftdpf;f gl Ntz;Lk;.
xU kdpjdpd; Njhypd; vil 5 miu fpNyh ,jpy; 70 rjtPjk; jz;zPu; nfhz;lJ rpWePuff; NfhshW vd;whYk; ePuopT Neha; ghjpg;Gfs; vd;whYk; -fy;yPuy; -kz;zPuy; -,uj;jf;Foha; -Fly; Mfpatw;Ws; cs;s gpur;ridfs;; vJthapDk; Njhypy; jhd; Kjypy; mwpFwp tUfpwJNjhiy xOq;fhfg; guhkupj;J te;jhy; ek; tho;f;if Neha; nehb ,y;yhky; re;Njhrkhf ,Uf;Fk;Njhy; ,uz;L ghfq;fis nfhz;lJ 1. Nky; ghfk; 2. fPo; ghfk; Nky; ghfj;jpy; ehd;F mLf;Fk; fPo; ghfj;jpy; %z;W mLf;Fk; ,Uf;Fk; cs;sq;if kw;Wk; ghjq;fspd; Nky; ghfj;jpy; $Ljyhf xU mLf;F ,Uf;fpwJ. mJ ek;ik fbd Ntiyfspy; ,Ue;J ghJfhg;gjw;f;fhf nfhLf;fg;gl;lJ.#upa xspapy; ,Ue;J Njhy; itl;lkpd; b jahupf;fpwJ. ntspapypUe;J tUk; fpUkpfis cs;Ns mz;;ltplhky; Nflak; Nghy; ghJfhg;gJ ek; Njhy; MFk;.ifNuif %ykhf ahu; ahu; vd;w milahsj;ij njhpe;J nfhs;s KbAk; ,aw;f;if #o;epiyf;Fk; mjd; khw;wq;fSf;Fk; Vw;g;g ek; Njhy; Fspu;e;j fhyq;fspy; cliy #lhf;Fk; Nfil fhyq;fspy; Fsph;r;rpahfTk; itj;Jf; nfhs;Sk;ek;; Kfj;jpy; Ruf;Fk; vz;nza; nfhRf;fsplkpUe;Jk; GQ;irf; fhshdplj;jpypUe;Jk; ek;ikf; fhf;Fk; jd;ik nfhz;lJek; Njhypd; epwk; nkydpd; (Melanin) vd;w mZf;fshy; epu;zapf;fg;gLfpwJ. ,J ,uz;Lk; tifg;gLk; xd;W (Phaeomelanin and Eumelanin), ngNah nkydpd; $Ljyhf ,Ue;jhy; nts;is epwkhfTk; A+ nkydpd; $Ljhyhf ,Ue;jhy; fWg;G epwkhfTk; ek; Njhy; mikfpwJ.
உடம்பின் சிலபல தேவைகளை நாங்கள் பூர்த்திசெய்கிறோம் :
சந்தனம் முல்தானிமட்டி கலந்த “பேஸ் பாக்’ உபயோகித்து வர முகம் பொலிவாகவும் மிருதுவாகவும் மாறும்.
• கடலைமாவுடன் சிறிது மஞ்சள் தூள் எலுமிச்சை சாறு ஒரு டேபிள் ஸ்பூன் பால் கலந்து முகத்தில் தடவி காய்ந்தவுடன் மிதமான சுடுநீரில் கழுவ முகம் மிருதுவாகும்.
• ஆலிவ் எண்ணெயுடன் சர்க்கரை கலந்து உள்ளங்கைகளில் தேய்த்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்ய உள்ளங்கைகளின் கடினத் தன்மை மறைந்து மிருதுவாக மாறும்
• பச்சை உருளைக்கிழங்கின் சாற்றை முகத்தில் தடவி வர சூரியக் கதிர்களால் ஏற்படும் கருமை நிறம் மாறும்.
• 2 ஸ்பூன் முள்ளங்கி சாற்றுடன் 2 ஸ்பூன் மோர் சேர்த்து முகத்தில் தடவி ஒரு மணிநேரம் கழித்து சுடுநீரில் முகத்தை கழுவ வேண்டும். இதை தினசரி செய்து வர வெப்பத்தால் முகத்தில் ஏற்படும் தவிட்டு நிறமுள்ள புள்ளி மறையும். தேங்காய் தண்ணீரை முகத்தில் தொடர்ந்து 6 மாதம் தடவி வர சின்னம்மையால் ஏற்பட்ட வடு மறையும்.
• பூசணிக்காயை சிறு துண்டுகளாக்கி அதை கண்களை சுற்றி வைக்க கண்களைச் சுற்றி ஏற்படும் கருவளையம் மறையும்.
• பப்பாளி பழத்தை அரைத்து முகத்தில் தொடர்ந்து தடவி வர முகப்பரு கரும்புள்ளி ஆகியவை மறையும்.
• புளித்த மோரை முகத்தில் 15 நிமிடம் தடவி மிதமான சுடுநீரில் கழுவ முகம் பொலிவு பெறும். இதை தொடர்ந்து 15 நாட்களுக்கு செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.
• முழங்கை (முட்டி) கருப்பாகவும் சொர சொரப்பாகவும் இருந்தால் தேங்காய் எண்ணெயுடன் எலுமிச்சை சாறு கலந்து தடவி வர மிருதுவாக மாறும்.
• தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்த கலவையை உதட்டின் மீது தொடர்ந்து தடவி வந்தால் தரம் குறைந்த லிப்ஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் கருமை நிறம் மறையும். தயிருடன் கடலை மாவு கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்வ தால் முகத்தில் ஏற்படும் சுருக்கம் மறையும்.
• முட்டை கோஸ் சாறு சிறிது ஈஸ்ட் ஒரு டேபிள் ஸ்பூன் தேன் மூன்றையும் கலந்து 20 நிமிடம் முகத்தில் தடவி மிதமான சுடு தண்ணீரில் முகத்தை கழுவ வேண்டும். இதனால் முகச் சுருக்கம் மறைந்து முகம் பொலிவுடன் இருக்கும்.
• சுண்ணாம்பை தண்ணீர் கலந்து காலையில் தடவினால் மாலைக்குள் முகப்பரு மறைந்து விடும்.
• வெள்ளை முள்ளங்கி சாறுடன் 2 ஸ்பூன் எலுமிச்சை சாறு 2 ஸ்பூன் தக்காளி சாறு சேர்த்து முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து மிதமான சுடுநீரில் கழுவ வேண்டும். இதை தொடர்ந்து செய்து வர வெப்பத்தால் உண்டாகும் தவிட்டு நிறப் புள்ளி மறையும்.
• உலர்ந்த சருமம் உள்ளவர்கள் கிளிசரினுடன் ரோஸ் வாட்டர் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவலாம்.
• முகம் மிருதுவாகவும் ரோஸ் நிறத்துடனும் இருக்க ரோஜாப் பூ இதழ்களை அரைத்து அதோடு பால் பச்சை பயிறு மாவு மற்றும் ரோஸ் வாட்டர் கலந்து முகம் மற்றும் கழுத்தில் தடவி வர சருமம் பளபளக்கும்.
• கரும்புள்ளி உள்ள இடத்தில் பச்சை பயிருடன் தயிர் சேர்த்து தடவ வேண்டும். அது காய்ந்ததும் கைகளால் மேலும் கீழும் நன்கு தேய்த்து பின் முகத்தை கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறையும். கடலை மாவு ஆறு டீஸ்பூன் பாலாடை இரண்டு டீஸ்பூன் எலுமிச்சம் பழச்சாறு 10 சொட்டு கிளிசரின் ஒரு டீஸ்பூன் கலந்து தினம் ஒருமுறை முகம் கை கழுத்து பகுதிகளில் தடவினால் வெயிலினால் ஏற்படும் கருமையை போக்கலாம். பப்பாளி கூழுடன் தேன் கலந்து முகத்தில் தடவி வந்தாலும் நல்லது.
• வெள்ளரிச்சாறு சந்தனப்பொடி கடலைமாவு மூன்றையும் சம அளவு கலந்து முகம் கை கால்களுக்கு தினமும் போட்டு வந்தால் முகம் பிரகாசமாக இருக்கும்.
• ஒரு லிட்டர் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில் நெல்லிக்காய் பொடி தான்றிக்காய் பொடி மருதாணி பொடி கறிவேப்பிலை பொடி கரிசலாங்கண்ணி பொடி வெட்டிவேர் ரோஜா இதழ்கள் சந்தன பொடி ஆகியவை தலா 10 கிராம் சேர்த்து எண்ணெயில் போட்டு கொதிக்க வைக்கவும். இந்த கலவையை நாலு நாள் வெயிலில் வைக்க வேண்டும். சூரிய கதிர்கள் பட்டு எண்ணெயில் எசன்ஸ் இறங்கும். பின் வெள்ளைத் துணியில் அதை வடிகட்டவும். குளிக்கும் முன் இதை தலையில் தேய்த்து வந்தால் முடி உதிர்தல் நரைமுடி குறையும் செம்பட்டை முடி கருமையாகும் பொடுகு நீங்கும்.
• நாம் சாப்பிடும் உணவு மூலமாகவே அழகை அதிகப்படுத்திக் காட்டலாம். பேலன்ஸ்டு டயட் என்பது மிக மிக அவசியம். வைட்டமின்கள் தாதுப் பொருட்களை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். காய்கறி பழங்களையும் அதிகளவில் சாப்பிட வேண்டும்.
முகத்திற்கு இளமையும் பளபளப்பும் சமையலில் அதிகம் பயன்படுத்தப்படும் சாதாரண உப்பு அயோடின் சத்து மிகுந்தது. இது எலும்பு வளர்ச்சிக்கு உறுதுணை புரிகின்றது. சிறிது உப்பு கலந்த நீர் கால்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கும். உப்பு கலந்த நீரால் கண்களைக் கழுவ கண்கள் பளபளப்பாகும். கண்களுக்குக் கீழே தோன்றும் பை போன்ற வீக்கத்தைக் குறைக்கும்.
அயோடின் சத்துக் குறைவால் “கழலை” எனப்படும் கழுத்தின் “முன்புற வீக்கம்” “கழுத்துக்கழலை” நோய் ஏற்படுகிறது.
தவிடுகோதுமை கேழ்வரகு போன்ற தானியங்களிலிருந்து நீக்கப்படும் உமி தவிடு போன்றவை அழகிற்கு அழகூட்டும் பொருட்களாகப் பயன்படுகின்றன. வைட்டமின் ‘இ’ சத்து மிகுந்த இந்த தானியத்தின் தவிடுகள் முகத்திலுள்ள இறந்த செல்களை நீக்குவதோடு முகச் சுருக்கங்களையும் நீக்குகின்றன.
முகத்திற்கு இளமையும் பளபளப்பும் கூட்டுகின்றன. சருமத்திற்கு இதமளிப்பதால் சருமத்திற்கான அழகு சாதன கிரீம்களில் சேர்க்கப்படுகின்றன.
முல்தானி மட்டிஇது ஒரு வகை மென்மையான களிமண் வகையைச் சேர்ந்த மண். இது சருமத்திலுள்ள அதிகப்படியான எண்ணெய்ச் சத்தை உறிஞ்சும் தன்மை கொண்டது. எனவே அதிக எண்ணெய்ப் பசை கொண்ட சருமத்திற்கும் கேசத்திற்கும் இம்மண் பவுடர் அழுக்கு நீக்கியாகவும் அதிக எண்ணெய்ப் பசையை நீக்கவும் பயன்படுத்தப்படுகிறது.
சருமத்திற்கு புத்துணர்ச்சியும் கண்களுக்கு குளிர்ச்சியும் தரக் கூடியது. கேசத்தினையும் சுத்தப்படுத்தக்கூடியது. எனினும் அதிகப்படியான தொடர்ச்சியான பயன்பாட்டினால் சரும வறட்சி ஏற்படும்.
இதிலுள்ள தாது உப்புகள் வைட்டமின்கள் சருமத்திற்கு ஊட்டத்தையும் இளமையையும் தருகிறது.

,g;gbf;F cq;fs; md;Gs;s
No comments:
Post a Comment