கழுத்து பகுதிகளில் தோல் நிற மாற்றம் :
தோல் மனிதனின் அழகு அடையாளம். மாசு, மருவற்ற பளிங்கு போன்ற சருமமும், பார்த்ததும் பரவசப்படுத்தும் 'பளிச்’ நிறமும் வேண்டும் என்பதற்காக என்னென்னவோ முயற்சிக்கிறோம். ஒவ்வொரு பருவத்திலும், சருமத்தில் மாற்றங்கள் தோன்றுவது இயற்கைதான். சருமத்தில் ஏற்படும் பிரச்னைகளுக்குத் தேவைப்படும் பாராமரிப்பு முறைகளைச் சரிவரக் கையாண்டால், சருமத்தில் நிரந்தரமான அழகைத் தக்கவைத்துக்கொள்ள முடியும் என்கின்றனர் சரும நிபுணர்கள். ஒவ்வொருவரின் நிறத்தையும் வெளிக்காட்டுவதோடு நம் சருமத்தின் வேலை முடிவதில்லை. சூரிய ஒளியில் இருந்து வைட்டமின் டி-யைத் தயாரிப்பது, வெளியில் இருந்து வரும் கிருமிகளை அண்டவிடாமல் அரண்போல் காப்பது, குளிர் காலத்தில் உடலைச் சூடாகவும், கோடைக் காலங்களில் குளிர்ச்சியாகவும் வைத்துக்கொள்வது எனப் பற்பல பணிகளை மேற்கொள்கிறது. உடலை ஒரு போர்வையாகப் போர்த்தி இருக்கும் சருமத்தைப் பாதுகாக்க, அழகாக்க, மிளிரவைக்க அட்டகாசமான டிப்ஸ்களை வழங்குகின்றனர்
இந்த மாதிரி நோய் கழுத்து பகுதிகளில் வரும் அரிப்பு மற்றும் நிறமாற்றங்களால் இந்த இரண்டும் வருகிறது.
இது வருவதற்கூறிய காரணங்கள்:
மேலும் இதுபோன்ற நோய்கள் குழந்தைகளையும் தாக்குகிறது
புதிதாகப் பிறந்த குழந்தையின் தலையிலுள்ள தோல் உரிபடுதலாகும். பொருக்குகளை தளரச் செய்வதற்காக மினேரல் எண்ணை அல்லது பெற்றோலியம் ஜெலி வைத்து மசாஜ் செய்யும்போது வீரியம் குறைந்த கிறேடில் கப் இல முன்னேற்றம் ஏற்பட வேண்டும். அதன் பின்னர் நீங்கள் பேபி ஷம்பூ போட்டு பொருக்குகளைக் கழுவி விடலாம். பொருக்கு உரிதல் கடுமையானதாக இருந்தால் உங்கள் மருத்துவர் ஒரு விசேஷ ஷம்பூ அல்லது களிமருந்தை சிபாரிசு செய்யலாம். சிகிச்சையினால் பெரும்பாலும் ஒரு சில வாரங்களுக்குள் கிறேடில் கப் மறைந்துவிடும். சிகிச்சை செய்யப்படாவிட்டால் அது சில மாதங்கள் வரை நீடிக்கும்.
தோலில் நிறம் மாற்றம் ஏற்படுதல்
தோலின் நிறம் குறையும் முக்கிய நோய் வகைகள்:
விட்டில்லிகோ என்றால் என்ன?
லியுகோடெர்மா என்றால் என்ன?
தோலின் நிறம் குறையும் முக்கிய நோய் மூன்று முக்கியமான தோல் நிறம் குறையும் நோய் வகைகள் உள்ளன.
விட்டில்லிகோ:
போஸ்ட் இன்பிளமேடரி ஹைபோபிக்மெண்டேஷன் ( காயத்திற்குப்பின் தோலின் நிறத்தில் ஏற்படும் நிறக்குறைவு) மற்றும்
அல்பினிசம்
விட்டில்லிகோ என்பது பாதிக்கப்பபட்ட தோலின் நிறம், மற்ற பகுதியைவிட குறைவாக/ மாறுபட்டு/ வெளிர்தது காணப்படுதலாகும். தோலில் உள்ள மெலனோசைட் குறைதலே இதற்கு காரணம்.
விட்டில்லிகோ என்றால் என்ன?
விட்டில்லிகோ, நம் உடலில் உள்ள நிறமூட்டும் செல்களை அழிக்கும் நோய் அல்லது செல்களை செயல்பட முடியாத நிலைக்கு கொன்டுசெல்லும். இதனால் தோலின் நிறத்தை ஏற்படுத்தும் பொருளின் அளவு குறைகிறது. இதனை டிபிக்மெண்டேஷன் என்பர். இதனால் தோலில் பால் வெள்ளை நிறத்தில் புள்ளிகள் ஏற்படுகிறது.
லியுகோடெர்மா என்றால் என்ன:
லியுகோடெர்மா என்பது விட்டில்லிகோ என்பதின் மறு பெயர் ஆகும். 'லியுகோ' என்றால் வெள்ளை நிறம் என்பது, மற்றும் 'டெர்மா' என்பது தோலினை குறிக்கும் சொல்லாகும்.
விட்டில்லிகோ ஏற்படக் காரணங்கள் யாவன?
தோலிலுள்ள மெலெனோசைடுகள் சேதமடைவதினால் அல்லது இறப்பதின் விளைவாக விட்டில்லிகோ ஏற்படுகிறது.
நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு தன்மையானது மெலெனின் எனும் நிறத்தை கொடுக்கும் பொருளினை ஒரு வேற்றுப்பொருள் என இனம் கண்டு அழித்துவிடுவதே இதற்கு காரணமாகும்.
இயற்க்கைக்கு மாறாக செயல்படும் நரம்பு செல்கள் நச்சுப் பொருட்களை உண்டுபண்ணும். இவை மெலெனோசைட்டுகளை சேதப்படுத்தும்
மெலேனோசைட்டுகள் தானாகவே அழித்துக்கொள்ளும் தன்மை
போஸ்ட் இன்பளமேட்டரி ஹைபோபிக்மெண்டேஷன் என்பது சிலவகை காயங்கள் (உதாரணம் தீக்காயம்) ஏற்பட்டு ஆறின பின்னர் அந்த பகுதியில் ஏற்படும் தோலின் நிறம் மாற்றம் ஆகும். நிறம் வெளறிய தோல் பகுதியில் தானாகவே பழைய நிறம் சில நேரங்களில் ஏற்படகூடும்.
அல்பினிசம் என்பது ஒரு அரிதான மற்றும் உடற்குரோமோசோம்கள் மூலம் சந்ததிகளுக்கு ஏற்படக்கூடிய ஒரு வகை தோல் நோய். அல்பினிசத்தில், தோலில் உள்ள மெலெனோசைட் எனப்படும் செல்கள் இருக்கும். ஆனால் அவை மெலெனின் எனப்படும் வண்ணச்சுரப்பினை சுரப்பதில்லை ( எனவே உடல் முழுவதும் சிவப்பு கலந்த பால் போன்ற வெள்ளை நிறத்தோல் காணப்படும்.
மேற்கண்ட மூன்று முக்கிய தோல் வெளிர்தல் வகைகளை தவிர்த்து, இன்னும் ஒரு பொதுவான தோல் நிறம் குறையும் நோய் - பிட்டிரியாஸிஸ். இதிலும் தோலின் நிறம் வெளிர்ந்து காணப்படும்.

- நாம் பயன்படுத்தும் தங்க நகைகள், கவரிங் நகைகள், மஞ்சள் கயிறு போன்றவற்றால் வரும் இது ஒவ்வாமை எனப்படும் இதில் அரிப்பு இருக்கும்.
- ஏக்கன்தோசிஸ் நிகரிகன்ஸ் (Acanthosis Nigricans) பொதுவாக எடை கூடுதல் உள்ளவர்களுக்கு இந்த ஹார்மோன்கள் காரணங்களால் இது வரும் மேலும் யானை தோல் போல கருப்பு நிறமாக மாறும், இதில் அரிப்பு இருக்காது.
இதை பாதுகாக்கும் முறை:
- பீட்டா மீதமோசன் (Betamethasone) கலந்த களிம்பை பயன்படுத்தலாம்
- உடல் எடையை குறைக்கவேண்டும்.
- ஒவ்வாமை தரக்கூடிய மஞ்சள் கயிறு,கவரிங் நகை,தங்க நகை, போன்றவை கழுத்து பகுதிகளில் படாமல் ஆடை பகுதிகளில் பின் பண்ணி
மேலும் இதுபோன்ற நோய்கள் குழந்தைகளையும் தாக்குகிறது
புதிதாகப் பிறந்த குழந்தையின் தலையிலுள்ள தோல் உரிபடுதலாகும். பொருக்குகளை தளரச் செய்வதற்காக மினேரல் எண்ணை அல்லது பெற்றோலியம் ஜெலி வைத்து மசாஜ் செய்யும்போது வீரியம் குறைந்த கிறேடில் கப் இல முன்னேற்றம் ஏற்பட வேண்டும். அதன் பின்னர் நீங்கள் பேபி ஷம்பூ போட்டு பொருக்குகளைக் கழுவி விடலாம். பொருக்கு உரிதல் கடுமையானதாக இருந்தால் உங்கள் மருத்துவர் ஒரு விசேஷ ஷம்பூ அல்லது களிமருந்தை சிபாரிசு செய்யலாம். சிகிச்சையினால் பெரும்பாலும் ஒரு சில வாரங்களுக்குள் கிறேடில் கப் மறைந்துவிடும். சிகிச்சை செய்யப்படாவிட்டால் அது சில மாதங்கள் வரை நீடிக்கும்.
தோலில் நிறம் மாற்றம் ஏற்படுதல்
தோலின் நிறம் குறையும் முக்கிய நோய் வகைகள்:
விட்டில்லிகோ என்றால் என்ன?
லியுகோடெர்மா என்றால் என்ன?
தோலின் நிறம் குறையும் முக்கிய நோய் மூன்று முக்கியமான தோல் நிறம் குறையும் நோய் வகைகள் உள்ளன.
விட்டில்லிகோ:
போஸ்ட் இன்பிளமேடரி ஹைபோபிக்மெண்டேஷன் ( காயத்திற்குப்பின் தோலின் நிறத்தில் ஏற்படும் நிறக்குறைவு) மற்றும்
அல்பினிசம்
விட்டில்லிகோ என்பது பாதிக்கப்பபட்ட தோலின் நிறம், மற்ற பகுதியைவிட குறைவாக/ மாறுபட்டு/ வெளிர்தது காணப்படுதலாகும். தோலில் உள்ள மெலனோசைட் குறைதலே இதற்கு காரணம்.
விட்டில்லிகோ என்றால் என்ன?
விட்டில்லிகோ, நம் உடலில் உள்ள நிறமூட்டும் செல்களை அழிக்கும் நோய் அல்லது செல்களை செயல்பட முடியாத நிலைக்கு கொன்டுசெல்லும். இதனால் தோலின் நிறத்தை ஏற்படுத்தும் பொருளின் அளவு குறைகிறது. இதனை டிபிக்மெண்டேஷன் என்பர். இதனால் தோலில் பால் வெள்ளை நிறத்தில் புள்ளிகள் ஏற்படுகிறது.
லியுகோடெர்மா என்றால் என்ன:
லியுகோடெர்மா என்பது விட்டில்லிகோ என்பதின் மறு பெயர் ஆகும். 'லியுகோ' என்றால் வெள்ளை நிறம் என்பது, மற்றும் 'டெர்மா' என்பது தோலினை குறிக்கும் சொல்லாகும்.
விட்டில்லிகோ ஏற்படக் காரணங்கள் யாவன?
தோலிலுள்ள மெலெனோசைடுகள் சேதமடைவதினால் அல்லது இறப்பதின் விளைவாக விட்டில்லிகோ ஏற்படுகிறது.
நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு தன்மையானது மெலெனின் எனும் நிறத்தை கொடுக்கும் பொருளினை ஒரு வேற்றுப்பொருள் என இனம் கண்டு அழித்துவிடுவதே இதற்கு காரணமாகும்.
இயற்க்கைக்கு மாறாக செயல்படும் நரம்பு செல்கள் நச்சுப் பொருட்களை உண்டுபண்ணும். இவை மெலெனோசைட்டுகளை சேதப்படுத்தும்
மெலேனோசைட்டுகள் தானாகவே அழித்துக்கொள்ளும் தன்மை
போஸ்ட் இன்பளமேட்டரி ஹைபோபிக்மெண்டேஷன் என்பது சிலவகை காயங்கள் (உதாரணம் தீக்காயம்) ஏற்பட்டு ஆறின பின்னர் அந்த பகுதியில் ஏற்படும் தோலின் நிறம் மாற்றம் ஆகும். நிறம் வெளறிய தோல் பகுதியில் தானாகவே பழைய நிறம் சில நேரங்களில் ஏற்படகூடும்.
அல்பினிசம் என்பது ஒரு அரிதான மற்றும் உடற்குரோமோசோம்கள் மூலம் சந்ததிகளுக்கு ஏற்படக்கூடிய ஒரு வகை தோல் நோய். அல்பினிசத்தில், தோலில் உள்ள மெலெனோசைட் எனப்படும் செல்கள் இருக்கும். ஆனால் அவை மெலெனின் எனப்படும் வண்ணச்சுரப்பினை சுரப்பதில்லை ( எனவே உடல் முழுவதும் சிவப்பு கலந்த பால் போன்ற வெள்ளை நிறத்தோல் காணப்படும்.
மேற்கண்ட மூன்று முக்கிய தோல் வெளிர்தல் வகைகளை தவிர்த்து, இன்னும் ஒரு பொதுவான தோல் நிறம் குறையும் நோய் - பிட்டிரியாஸிஸ். இதிலும் தோலின் நிறம் வெளிர்ந்து காணப்படும்.
No comments:
Post a Comment