வெட்டிவேரின் மருந்து :
வெட்டிவேர் சிறிதேனும் நாம் ஆராச்சி செய்வோம் வாருங்கள் இது ஒரு மருவி வெட்டிவேர் என்று சொல்லி வருகிறோம் இது அத்தனையும் மருத்துவ குணம் உடையது வெயில் காலத்தில் இதை வாசலில் வைத்து நீர் தெளித்து வந்தால் குளிர்ந்த காற்று வீசும் நல்ல நறுமணம் வரும் வெயில் காலத்தில் சருமத்தில் வரும் நோய்களுக்கு வரும் மருந்து இது வியர்வை சுரத்தை நீக்க வல்லது கொளுத்தும் கத்தரி வெயிலில் இருந்து தப்பிக்க, குளிர்ச்சியான ஆகாரங்களை பயன்படுத்துவது அவசியம். அந்த வகையில் மண் பானை தண்ணீர் உடலுக்கு மிகவும் நல்லது. இந்த தண்ணீரில் வெட்டி வேரை சேர்க்கும் போது கிருமிகள் அழிந்து நீர் சுத்தமாகும். நல்ல மணம் கிடைக்கும். உடல் சூட்டை குறைக்கும் தன்மை வெட்டி வேருக்கு உண்டு. வெட்டிவேர் மருத்துவக்குணம் உள்ள ஒரு மூலிகை கொண்டதாகும் அதன் நறுமணத்துக்காகப் பெண்கள் தலையில் சூடிக்கொள்வது முன்னோதொரு காலத்தில் இருந்திருக்கிறது. இதனால்தானோ என்னவோ பெண்களின் கூந்தலுக்கு வாசம் உண்டு என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். மலர்கள் மற்றும் இதுபோன்ற நறுமணம் வீசும் இயற்கைப் பொருட்களைச் சூடிக்கொள்வதால்தான் பெண்களின் கூந்தலில் நறுமணம் வீணையை கொண்டது.
கோடைகாலத்தில் நீர் கடுப்பு, தேக எரிச்சல், வயிற்றுக் கடுப்பு, போன்றவற்றால் அவதிப் படுபவர்கள் வெட்டிவேரை சுத்தம் செய்து உலர்த்திப் பொடிசெய்து கொண்டு அதனுடன் பெருஞ்சீரகம் பொடி செர்த்து சம அளவு எடுத்து வெந்நீரில் 200 மி.கி. அருந்தினால் தீர்வு கிடைக்கும்..முகம் முழுக்க அடிக்கடி பருக்கள் தோன்றி அவதிப்படுகிறவர்களுக்கு, நல்ல மருந்தாக இருக்கிறது இந்த வெட்டிவேர் விழுது வெட்டிவேருக்கு நிறைய மருத்துவக்குணங்கள் உள்ளன. இது பல முறைகளில் மனிதர்களுக்குப் பயன்பட்டு வருகிறது. வெட்டிவேர் (Chrysopogon zizanioides)... புல் வகையைச் சேர்ந்த ஒரு தாவரம். குருவேர், உசிர், வீராணம் என வேறு பெயர்களும் இதற்கு உண்டு. இந்தியாதான் இதற்க்கு முக்கிய வாழ்விடம் கொண்ட வெட்டிவேர் ஒன்றரை மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. உயரமான தண்டையும் நிறைந்துள்ள ஒரு தாவரம் . இதன் பூக்கள் பழுப்பு கலந்த ஊதா நிறத்தில் இருக்கும். இதன் வேர்22டில் இருந்து 4 மீட்டர் ஆழம் வரை செல்லக் கூடியது. வெட்டிவேர் பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு உயிரினம் என்று கூட சொல்லலாம்.
இது அனைத்து இடத்திலும் இருக்கக்கூடிய ஒரு தாவரம் . மணலிலும் இடங்களிலும் ஆற்றிலும் இருக்கக்கூடிய ஒன்று . நாணல் மற்றும் தர்ப்பைப் புற்களைப் போல வளரக்கூடியது.4 முதல் 7 அடி உயரம் வரை வளரும். வேர் மிகவும் மொத்தமாக இருக்கும். வெட்டிவேர் என்று இதற்க்கு பெயர் வரக்காரணம் என்ன வென்றால் இதன் வேரை வெட்டி எடுத்ததும் புல்லையும் வேரையும் வெட்டி அதன் நடுவே உள்ள துண்டுப்பகுதியை மீண்டும் புதிதாக நட்டு பயிரிடுவதால்
இதை ஒரு வருடத்தில் வெட்டி எடுக்கலாம். இது வேர் கறுப்பு நிறமாக மணத்துடன் இருக்கும்.வேர்க்குச்சிகள் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. இதன் பூ, ஊதா நிறத்தில் இருக்கும். இதன் வேர் 2 முதல் 4 1/2 மீட்டர் ஆழம் வரை செல்லும். வெட்டிவேர், மண் அரிப்பைத் தடுக்கும். மேலும் பொதுவாக உடலில் வியர்வை மற்றும் சிறுநீரைப் பெருக்கி வெப்பத்தை அகற்றக்கூடியது, மாடுகள் விருப்பத்திற்கு உள்ள தீவனம் இதன் மேல் வளரும் புல்பூண்டு.
இதிலிருந்து எடுக்கப்படும் தைலமும் நறுமணம் கொண்டது. வெட்டிவேர் குளிர்ச்சி தரக்கூடிய ஒன்று நறுமணம் வீசி உடலுக்கு உற்சாகத்தைத் தரக்கூடியது.இதனை மணமூட்டுவதற்காகத் தைலங்கள், குளியல் சோப்புகளில் பயன்படுத்துகிறார்கள்.இது காய்ச்சல் மற்றும் வயிற்றில் ஏற்படும் நோய்களையும் கட்டுப்படுத்தும்.
வாந்தி பேதிக்கும் இது நல்ல மருந்தாகும். வெட்டிவேரை நன்றாக உலர்த்திப் பொடி செய்து இருநூறு மில்லி கிராம் முதல்நானூறு மில்லி கிராம் அளவு எடுத்து நீரில் ஊறப்போட்டு, அந்த நீரை முப்பது மில்லி முதல்அறுபதினைத்து மில்லி வீதம் குடித்து வர காய்ச்சல் மற்றும் வயிறு தொடர்பான நோய்கள் கட்டுப்படும்.வெட்டிவேரில் தயாரிக்கப்பட்ட எண்ணெயை கை, கால் பிடிப்புகளுக்குத் தடவி வர நல்ல குணம் தெரியும்
முன் சென்றவர்கள் இந்த வெட்டிவேரைச் சேர்த்து ஊற வைத்த பானைத் தண்ணீரை அருந்தி வெயிலின் வெக்கையிலிருந்து . இந்தச் சில்லென்ற பானைத் தண்ணீர் ஏற்படுத்தாது. வெட்டிவேர் ஊறிய தண்ணீரைக் குடிப்பதால் சர்க்கரை நோய் கட்டுப்படும் திறமை வல்லது இது.
காய்ச்சல் மற்றும்வயிற்றில் ஏற்படும் நோய்களைக் கட்டுப்படுத்தும். வாந்தி பேதிக்கும் இது நல்ல மருந்தாகும். மேலும் சளி தொந்தரவு ஏற்படாமல் இந்த வேர் பாதுகாக்கும். வெட்டிவேர் கவலையை நீக்கி மனதை அமைதிப்படுத்தும், மன அழுத்தத்தை நீக்கவும் பெரிதும் உதவுகிறது. வெட்டிவேரில் தயாரிக்கப்படும் எண்ணெய் முக அழகை கூட்டுவதோடு தோலில் ஏற்படும் காயங்களை குணப்படுத்துகிறது.
முகப்பருக்களுக்கும் வெட்டிவேர் நல்லதொரு மருந்தாகப் பயன்படுகிறது. சிறுசிறு துண்டுகளாக வெட்டப்பட்ட வெட்டிவேர் ஒரு டீஸ்பூன், கொட்டை நீக்கிய கடுக்காய் ஒரு டீஸ்பூன் சேர்த்து முந்தின நாள் இரவே கொதிநீரில் ஊறவையுங்கள். மறுநாள் காலையில் அதை அம்மியில் மையாக அரைத்துப் பருக்களின்மீது தடவி வர வேண்டும். ஒருநாள் விட்டு ஒருநாள் இப்படிச் செய்து வந்தாலே பருக்கள் உதிர்ந்து விடும். பருக்கள் இருந்த வடுவும் தெரியாது
எண்ணெய் தேய்த்து குளிக்கும் போதெல்லாம் சீயக்காய்க்குப் பதில் வெட்டிவேரின் பவுடரை பயன்படுத்துங்கள். இதை தொடர்ந்து செய்தால் முகத்தில் எண்ணெய் வழியாது. முகம் கூடுதல் அழகுடன் காணப்படும். வெட்டிவேரை வாங்கி பயன்படுத்துங்க ஆரோக்கியத்துக்கும் அழகுக்கும் சிறந்தது.
மருத்துவக்குணம் கொண்ட வெட்டிவேரில் பலவிதமான பாய், பொம்மைகள், செருப்புகள், பாய்கள், செண்டுகள் , சோப்பு உள்ளிட்ட பொருட்கள் உருவாகின்றன.

No comments:
Post a Comment