அரும் பாறைகள் மற்றும் பாலுண்ணி (WART and MC)
அரும் பாறைகள்:
அரும் பாறைகள்:
- இது ஒரு வகையான வைரஸ் கிருமிகளால் பரவும் நோய் ஆகும் (Human Papilloma Virus).
- ஒன்று அல்லது அதற்க்கு மேல் வளரும் தன்மை கொண்டது நமது உடலில்.
- இது தலை முதல் கால் வரை அதிலும் நகம் வரை சிறிய சிறிய மலைகுன்றுபோல் காட்சி அளிக்கும்.
- இது நீங்கள் தொடும் பொது அது உடலில் உணர்வுத்தன்மை பாறையை தொடுவது போன்று உணர்ச்சி தோன்றும்.
- இது பொதுவாக பள்ளி செல்லும் குழந்தைகளை பாதிக்கக்கூடியது ஆகும்.
பாலுண்ணி:
- இதுவும் ஒரு வகை வைரஸ் நோய் ஆகும்.(Pox Virus) இது எதிர்ப்பு சக்தி குறையும். பொது உண்டாகும் நோய் ஆகும்.
இதை தீர்க்க மருத்துவ முறைகள்:
- கோவிலுக்கு,பள்ளிக்கு, சென்று உப்பு போடுவதினாலும்,காசு போடுவதாலும், குணமாகும் நோய் இல்லை.
- ட்ரைக்ளோர் அசிட்டிக் ஆசிட் (Trichlor Acetic Acid) பயன்படுத்த வேண்டும்.
- மேற்குறிய மருத்துவத்தில் குணமாகவில்லை என்றாலோ, உடனே அகற்றிவிடவேண்டும் என்றாலோ 1.எலெக்ட்ரோகேட்டறி (Electrocautery)மற்றும் 2. ஐஸ் சிகிச்சை (Cryo Surgery) மூலமாகவோ குணமாக்கலாம்.
No comments:
Post a Comment