திருநெல்வேலி, திருவனந்தபுரம் ரோடு, முருகன்குறிச்சி, CSI புத்தக டெப்போ எதிரில், ஜாஸ் ஜெனரிக் மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது.
155, திருவனந்தபுரம் சாலை, முருகன்குறிச்சி,
CSI புத்தக டெப்போ எதிரில்,
திருநெல்வேலி, தமிழ்நாடு 627002
இங்கு மருந்து 70% முதல் 80% வரை குறைந்த விலையில் ஜெனரிக் மருந்துகள் கிடைக்கும்.
300 மதிப்புள்ள மருந்து 79 ரூபாய் மட்டுமே.
அனைவரும் பயன் பெறுங்கள்...
மற்றவர்களுக்கும் தெரியபடுத்துங்கள்..
ஜாஸ் ஜெனரிக் மருந்தகம்
இங்கு தரமான ஆங்கில மருந்துகள் குறைவான விலையில் கிடைக்கும்.
(எ.கா) மற்ற மருந்தகங்களில்
ரூ. 1500 க்கு கிடைக்கும் மருந்துகள் ஜாஸ் ஜெனரிக் மருந்தகத்தில் ரூ.300 மட்டுமே..
*சர்க்கரை, இரத்தஅழுத்தம்,
இருதயம்,
கொழுப்பு,
அலர்ஜி, போன்ற
நோய்களுக்கு அதிக அளவில் மருந்துகள் உள்ளன...*
தங்களுக்குத் தேவையான மருந்துகள் விபரங்களை மருத்துவர் பரிந்துரை சீட்டுடன்
வாட்ஸ்அப்பில் அனுப்பி வைத்தால் தங்களுக்கு கூரியரில் மருந்துகள் அனுப்பி வைக்கப்படும்.
தொடர்புக்கு:
ஜாஸ் ஜெனரிக் மருந்தகம், Mobile : 8838871503, 6379690509. Tel: +91 4624819889
மக்களை அழிக்கும் பொருட்கள் மலிவான விலையில் கிடைக்கின்றது.
ஆனால் உயிரை காக்கும் மருந்துகள் விலை அதிகமாக உள்ளது.
இதை மாற்றவே
ஜாஸ் ஜெனரிக் மருந்தகம் குறைந்த விலையில் மருந்துகளை விற்பனை செய்கின்றது.
அனைவருக்கும் பயன்படுமாறு இப்பதிவை மற்ற நண்பர்களுக்கும்
SHARE பகிர்ந்து அனைத்து தரப்பினர்க்கும் சென்றடைய உதவுங்கள் 🙏
திருநெல்வேலி மக்களுக்கு உண்ணத நோக்கத்துடன் தரமான மருந்துகள் மிக குறைந்த விலையில் தமிழக அரசு அனுமதியுடன்
JAS GENERIC MEDICALS
துவங்கியுள்ளோம். இதை திருநெல்வேலி மக்கள் பயன்படுத்தி கொள்ளுங்கள் அணைத்து வகையான ஆங்கில மருந்துகளும் மிக மிக குறைந்த விலையில் கிடைக்கும் .
உதாரணமாக :
இதய நோயாளிகளுக்கு :
மாதம் : ரூ.1500 மருந்து வாங்குபவர்களுக்கு
நம் ஜாஸ் ஜெனரிக் மருந்தகத்தில்
ரூ:300 மட்டுமே ஆகும்..
மருந்துக்கு தொடர்பு: 8838871503, 6379690509
மிகவும் முக்கியம்......
அனைவரும் கவனமாக தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டியது.
பொதுவாக டாக்டர்கள் மருந்து சீட்டு எழுதித்தரும் போது அதில் கலந்துள்ள கலவை பற்றி எழுதாமல் தயாரிப்பு நிறுவன பெயரையே எழுதுவதால் அதிக விலை உள்ள மாத்திரைகளையே (அது குறைவாக கிடைக்கும் என்ற போதும் ) அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளது.
மருந்து விலைப் பட்டியல் பற்றி அறிய கீழ்க்கண்ட வழி முறைகளைப் பின்பற்றவும்.........
(1) "1MG Health App For India" என்பதை உங்கள் மொபைலில் டவுன்லோடு செய்யவும்.
(2) மருந்து பெயரை தேடவும்...........
(3) பயன்படுத்தும் மருந்து தேடவும்.
(உதாரணம்...லிரிகா 75 மில்லி கிராம்) (பிபிசர் கம்பெனி).......
(4) கம்பெனி பெயர், மருந்து பெயர், விலை,கலந்துள்ள வேதிப் பொருட்கள் முதலிய விபரம் பற்றி அறியலாம்.
(5) Substitute என்பதை க்ளிக் செய்யவும்.......
(6) அதே மருந்துகள் மிக குறைந்த விலையிலும் கிடைப்பதை அறிந்து ஆச்சரியப் படுவீர்கள்.....
(உதாரணம்.லிரிகா என்ற மருந்து பதினான்கு மாத்திரை 768.56 ரூபாய்க்கு கிடைக்கிறது.
ஒரு மாத்திரை ரூ.54.89. ஆனால் அதே மாத்திரை Prebaxe என்ற பெயரில் சிப்லா என்ற கம்பெனி பத்து மாத்திரை 59 ரூபாய்க்கு தருகிறது.
ஒரு மாத்திரை ரூ.5.90 மட்டுமே......
EXAMPLE:
1. WOSULIN INSULIN 30/70 40IU vial- *விலை ₹ 95 *(MARKET PRICE - ₹159)
2. WOSULIN INSULIN 50/50 40 IU vial- விலை ₹ 130 (MARKET PRICE - ₹191)
3. WOSULIN INSULIN 30/70 100IU CARTRIDGE - விலை ₹ 199 (MARKET PRICE - ₹214)
4. GLIMEPIRIDE 1MG + METFORMIN 500 MG - 10 மாத்திரை விலை ₹ 18 (GLYCOMET GP 1 MARKET PRICE -₹106)
5. CLOPIDOGREL 75MG - 10 மாத்திரை விலை ₹ 19 (CLOPILET 75MG MARKET PRICE -₹117)
6. GLIMEPIRIDE 2MG + METFORMIN 500 MG -10 மாத்திரை விலை ₹18 (GLYCOMET GP 2 MARKET PRICE -₹156)
7. ATORVASTATIN 10 MG -10 மாத்திரை விலை ₹10 (ATORVA 10 MARKET PRICE -₹93)
8. ATORVASTATIN 20 MG - 10 மாத்திரை விலை ₹15 (ATORVA 20 MARKET PRICE -₹ 149)
9. GLICLAZIDE 60MG + METFORMIN 500 - 15 மாத்திரை விலை ₹30 (GLYCINORM M80 MARKET PRICE -₹175)
10. GLIBENCLAMIDE 5 MG + METFORMIN 500 -10 மாத்திரை விலை ₹12 (GULCORED FORTE MARKET PRICE -₹56)
11. DOMPERIDONE 30 MG + PANTOPRAZOLE 40 MG -10 மாத்திரை விலை ₹20 (PAN D 40/30MG MARKET PRICE -₹ 205)
12. Calcium and vitamin d - 15 மாத்திரை விலை ₹12 (SHELCAL MARKET PRICE -₹114)
13. THYROXINE SODIUM 50 MCG - 100 மாத்திரை விலை ₹59 (THYRONORM 50mcg MARKET PRICE -₹132)
14. PROTEIN POWDER - விலை ₹175 ( MARKET PRICE - ₹375)
15. PROTEIN POWDER (SF) DIABETIC- விலை ₹145 (MARKET PRICE - ₹300)
இதை DELETE செய்யாமல் FORWARD செய்யவும்... அனைவரும் பயன் பெறுங்கள்...
சுப்ரீம் கோர்ட் தலையிட்டு கவனம் செலுத்தி வருகிறது.........
உயிர் காக்கும் மருந்துகளை கிடைக்காமல் செயவதில் கம்பெனிகள் அக்கறை காட்டுகின்றன.
ஆனால் சாமானியனின் மருத்துவ தேவையை கவனத்தில் கொண்டு சுப்ரீம் கோர்ட் செயல்படுகிறது......
அன்புக்கு விலை இல்லை.....மற்ற குருப்பில் பதிவிடவும்.....
மற்றவர்க்கு உதவுங்கள்.
ஜெனரிக் மருந்து என்றால் என்ன ?
கீழே க்ளிக் செய்யவும்
நன்றி….!
மக்களின் ஆதரவுடன் என்றும் உங்கள்,
ஜாஸ் ஜெனரிக் மருந்தகம்
திருநெல்வேலி.
மற்றும் எங்களின் இதர கிளைகள்:
1) JAS GENERIC MEDICALS,
3வது மைல்,
தூத்துக்குடி மாவட்டம்.
Contact: 6379600858
2) PMBJK PHARMACY,
நாகர்கோயில்,
கன்னியாகுமரி மாவட்டம்.
Contact: 8838976613
3) MAKKAL MARUNDHAGAM,
காவல்கிணறு,
திருநெல்வேலி மாவட்டம்.
Contact: 6380872731
4) PMBJK PHARMACY,
கருங்கல்,
கன்னியாகுமரி மாவட்டம்.
Contact: 6379438758
5) PMBJK PHARMACY,
அஞ்சுகிராமம்,
கன்யாகுமரி மாவட்டம்.
Contact: 8667653466
6) JAS GENERIC MEDICALS,
தெற்கு ரத வீதி, கீழ் பகுதி,
திருச்செந்தூர், தூத்துக்குடி மாவட்டம்.
Contact: 6374836350
7) JAS GENERIC MEDICALS,
மேட்டுக்கடை சந்திப்பு,
தக்கலை,கன்னியாகுமரி மாவட்டம்.
Contact: 739752110
8)PMBJK PHARMACY,
போல்டான்புரம் 2வது தெரு,
தூத்துக்குடி மாவட்டம்.
Contact. 8248450898
9) JAS GENERIC MEDICALS,
மெயின் ரோடு, ரோஸ் காம்ப்ளக்ஸ்,
கோவில்பட்டி, தூத்துக்குடி மாவட்டம்.
Contact. 9345328687
( Verification may be in need )
No comments:
Post a Comment