கரப்பான்:
இது நமக்கு ஏற்படும் ஒரு ஒவ்வாமை."கரப்பான் காலம் முழுவதும் இருப்பான்: வருவான்: போவான் கழுத்தை அறுப்பான்" என்று கூறினாலும் அது மிகையல்ல.
இது நிரந்தரமாக சரியாக கூடிய நோய் இல்லை.
இப்படிக்கு தும்மலுக்கு நிரந்தர மருத்துவம் இல்லையோ அதுபோல் இது தோலில் வரும் தும்மல், வரும் சமயம் கட்டுப்படுத்திக் கொள்ளலாம். எல்லா காலங்களிலும் வரலாம் இந்த கரப்பான் இது அதிகரிக்கவும் செய்யலாம்
வரக்கூடிய காரணங்கள்:
தொழில் வெளியே இருந்து வரும் ஒவ்வாமைகள் ( நாம் தினந்தோறும் பயன்படுத்தும் பொருள்கள் உதாரணம்,ரப்பர்,நைலான் சாக்ஸ்,லெதர் போன்றவைகள்) இது தோலில் உள்ளே இருந்து வரும் பிரச்னைகள். (தோல் அதிக சென்சிடிவ் ஆக இருப்பது)
பரம்பரையில் ஆஸ்துமா னாய் இருப்பவர்களுக்கோ, அல்லது அவரது பரம்பரையில் இருப்பவர்களுக்கோ வரலாம்.
இதை தீர்க்க வழி முறைகள்:
- பீட்டா மெத்தசோன் (Betamethasone) கலந்த ஸ்டிராய்டு களிம்பு மற்றும் மாத்திரைகள்.
- கரப்பான் வரும் நேரம் மட்டும் நாங்கள் இங்கே கூறப்பட்ட வற்றை பின்பற்றி கொள்ளலாம்
No comments:
Post a Comment