கடையநல்லூர் வாழ் மக்களுக்கு மட்டும் இல்லாமல் இந்த வளையதளத்தில் இருக்கும் எல்லா வாடிக்கை யாளருக்கும் இந்த kdnlbusiness.blogspot.in இன் ஒரு சிறந்த பதிவு மேலும் இது சம்மந்தமாக எதுவாக இருந்தாலும் உங்களுடைய பரிமாற்றமும் எங்களுக்கு தேவை.
இன்றைக்கு மட்டும் இல்லை எப்போதுமே ஆரோக்கியமா வசுருக்கணும்,தூக்கத்தில் இருந்து நேரத்தில் ஏந்திக்கணும்,சுறுசுறுப்பாக இருக்கணும்,காலையில் எழுந்துரிசு சீக்கிரமே குளித்து விடவேண்டும், மேலும் நல்ல பல் மட்டும் விளக்கணும்,உங்களுக்கு பிடிச்சது மட்டும் இல்ல தேவை யானது மட்டும்தான் சாப்பிடணும்,பொய் பேசக்கூடாது,சண்டை போடக்கூடாது,ரொம்ப அழகா இருக்கணும்,சேட்டைமட்டும் பண்ணேவே கூடாது, என்னடா இவங்க வித்தியாசமா சொல்றாங்கனு நினைக்கிறீங்களா?
இதே போல நீங்கள் இருப்பீர்களா? சற்று சிந்தித்து பார்க்கவேண்டும், ஏனென்றால் இது போன்று நாம் அனைவராலும் ஹெல்த் டிப்ஸ் என்ற பேரில் எல்லாரும் சொல்லுவதே கேட்டு அப்படியே செயல்படுத்துகிறோம். எப்படி என்றால் நாம் வீட்டில் இருப்பவர்களை பார்த்து, நாம் கூட இருக்கும் நண்பர்களை பார்த்து, அவருக்கு ஒடனே இது சரியாடுசு என்று இது போல நாம் நம்பி அதை பயன்படுத்து கிறோம் அப்படியே அவர்கள் செய்யும் செயல்பாடுகளையும் அப்படியே செய்கிறோம்.அப்படியே செய்வதினால் அது நமக்கு நன்மை இல்லை, அதற்க்கு எதிர்மறையாக அது நமக்கு அது தீங்காகும்.
எப்படி என்றால்.
1. தண்ணீர் நிறைய குடித்தீர்கள் என்றால் அது உங்கள் உடம்புக்கு நல்லது என்று உங்கள் வீட்டிலோ, பக்கத்து வீட்டிலோ உங்கள் சொந்த பந்தத்திலோ சொல்ல கேட்டிருப்பீர்கள்.அது எப்படி என்றால் சுமாராக ஒரு நாளைக்கு 3 லிட்டரோ, நாலு லிட்டரோ குடியுங்கள் அது உங்களுக்கு நல்லது என்று அப்படி செய்வதினால் வேலை பழு கிட்னிக்கு அதிகமாகி அதி கெட்டுப்போக வாய்ப்பு உள்ளது, அதில் சிறப்பு என்னவென்றால் உங்களுக்கு நாக்கு அதாவது உங்களுடைய வாய் எப்போது தண்ணீர் தா என்று கேட்கிறதோ அப்போதுதான் நீங்கள் தண்ணீரை அருந்த வேண்டும்.அப்படி அளவுக்கு அதிகமாக தண்ணீ குடித்தால் உங்களுடைய உடம்பு பெருகும், உப்புவசம்,செரிமான கோளாறு,சரும பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
2.நம்மளுடைய அடுத்த கோளாறு என்ன வென்றால் யாரோ ஒருவர் இல்ல எல்லாருமே சொல்லுவது என்னவென்றால் கடைல விக்க கூடிய மினரல் வாட்டரை பற்றித்தான்.அதுவும் நமக்கு நல்லதென்று நினைத்தால் அதான் மிகப்பெரிய தவறு ஆகும்.ஏனென்றால் அதில் பிளூரைடு இருக்காது இந்த மினரல் வாட்டரில் அது நமக்கு கிடைக்க கூடிய மினரல்,அயன்,இது போன்ற போஷாக்குகள் அதை கொதிக்க வைப்பதினால் அது கிடைப்பதில்லை,இதற்க்கு பதிலாக நமது வீட்டில் சுத்திகரிப்பு செய்து குடிப்பது நல்லது நமது பார்வையில் கொதிக்க வைத்து குடிப்பதை தவிர்ப்பது நல்லது.இந்த பிளூரைடு இல்லாத தண்ணீரை குடிப்பதால் உங்களுடைய பல் சொத்தையாகிறது.
3.மேலும் பகலில் தூங்குவது அதிலும் நமது மாத வருமானம் பெறுக வேண்டும் என்று ஒரு சிலர் நமது உடம்பை பேணாமல் நைட்டில் உழைத்து பகலில் தூங்குவதும் ஒரு பழக்கம் இருக்கிறது. நமக்கு இரவையும்,பகலையும்,படைத்தது பகலில் உழைத்து இரவில் உறங்குவது.இரவில் உறங்குவதுதான் மிகவும் ஏற்றதாகும்,இப்படி செய்வதால்,மன அழுத்தம்,அதிகமாகிறது,இதனால் வீட்டிலும் பிரச்சனைகள் அதிகம்,உடம்பை வருத்தக்கூடிய எந்த ஒரு வேலையும் செய்வதை தவிர்க்கவும்.மனநல குறைபாடுகள் இரவில் தூங்காததால் வரும்.
4,அதுக்கு அப்பொறம் பல் துலக்குவது பல் துலக்குவது மிகவும் நல்லதுதான் அதற்காக எப்போ பார்த்தாலும் பல்ல விளக்கக்கூடாது,ஒரு சில பேர் சாப்பிட பிறகும் அதுவும் 5 நிமிசத்துக்கு மேலாக அந்த பல்லை விளக்குவார்கள் அப்படி செய்வதால் அதனோட ஆரோக்கியம் குறையும் பல் துலக்குவது மிகவும் குறிகிய நேரமாக இருக்க வேண்டும் 1 நிமிடம் முதல் 2 நிமிடம் வரை இருக்கலாம்.
5,மாத்திரைகள் கொண்டு ஒரு பழக்கம் அது என்ன வென்றால்,சொல்லுவதாக யாராக இருந்தாலும் எந்த மாத்திரை யாராக இருந்தாலும் என்ன மாத்திரை என்று தெரியாமல் எடுத்து கொள்வது அதனால் பக்கவிளைவு தான் வரும் நீங்கள் சாப்பிடும் மாத்திரை எதுவாக இருந்தாலும் அது மருத்துவர் உதவிகொண்டு எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது மேலும் எங்களுடைய பக்குவ படி நீங்கள் மாத்திரை மிகவும் எவ்வளவு குறைக்கமுடியுமோ அவ்வளவு குறைப்பது நல்லது உணவே மருந்து மருந்தே உணவு என்ற மந்திரத்தில் வாழலாம் எல்லோரும்.
6,உடற்பயிற்ச்சி ஒரு நோயும் கூட அதையும் அளவுக்கு அதிகமாக பண்ணுவது உங்கள் இதயம் பலகீனம் ஆகும் என்னடா நாந்தான் இதனை வருடகாலமாக செய்யலாம் என்று என்ன வேண்டாம்.நீங்கள் சேயும் ஒவ்வாரு செயலும் உங்களுடைய வயது முதிர்ந்த காலத்தில் அது கொடுக்கும்.நீங்கள் உண்ணும் உணவுக்கு ஏற்றார் போல் உழையுங்கள்,அதுவே மிகவும் சிறந்தது.

No comments:
Post a Comment