Wednesday, 4 December 2019

tamil nadu driving job



தமிழ் நாடு அரசு 


தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகம் 

கிண்டி சென்னை - 600032 


சாலை போக்குவரத்து நிருவனம் (IRT)

இலவசமாக வழங்கப்படும் 



கனரக வாகன ஓட்டுநர் பயிற்சி  [ Heavy vehicle driving training ]







தமிழ்நாடு அரசு திறன் மேம்பாட்டுகழகத்தின் ( Skill development corporation) மூலம் அனைத்து வகுப்பை சார்ந்த்த ஆண் பெண் ஆகிய இரு பாலாரிடமிருந்த்தும் 9 வார கால இலவச  கனரக வாகன ஓட்டுனர் பயிற்ச்சியில் ( Heavy vehicle driving training for commercial vehicle drivers)  சேருவதற்க்கான விண்ணப்பம் கீழ்க்காணும்  படிவத்தில் வரவேற்க்கபடுகின்றன இப்பயிற்ச்சி தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் சாலை போக்குவரத்து நிருவனத்தின் ( Institute of Road Transport )  மூலம் அளிக்கபட்டுள்ளது இப்பயிற்ச்சிக்கான கட்டணம்  முழுதும்  அரசே ஏற்க்கிறது இது தவிற பயிற்ச்சி  காலத்தில் அவர்களுக்கு போக்குவரத்து மற்றும் உணவு  ( Transport & Boarding)  செலவீனம் ஆகியவை அரசு அனுமதிக்கும் பட்ச்சத்தில் விதிமுறைகள் படி வழங்கப்படும் தமிழகத்தை வசிப்பிடமாக கொண்டவர்கள் மட்டும்  விண்ணப்பிக்கலாம்

இப்பயிற்ச்சியில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழ் காணும் தகுதி பெற்றிருக்க வேண்டும் 








  • கல்வி தகுதி தேவை இல்லை 
  • பயிற்ச்சி  துவங்கும் நாளன்று 20 வயதுக்கு  மேல் இருக்க வேண்டும் 
  • பயிற்ச்சி  துவங்கும் நாளன்று இலகுர வாகன உரிமம் எடுத்து 1 ஆண்டு முடிந்திருக்க வேண்டும் 
  • பி.எஸ்.வி பேட்ச் ( PSV  Badge) பதியப் பெற்றிருக்க வேண்டும் 
  • குறைந்த பட்சம் 155 செமீ உயரமும் 40 கிகி எடையும் இருக்க வேண்டும் 
  • உடல் குறைபாடின்றி அங்க அசைவில் குறைபாடின்றி நீண்ட நாள் நோய்வாய் பட்டிருக்காமல் இருத்தல் வேண்டும் 




  • விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய ஆவணங்கள்  அதனுடைய நகல்கள் ;;





    • செல்லத்தக்க சாதிச்சான்றிதல்
    • செல்லத்தக்க இலகுர வாகன ஓட்டுனர் உரிமம்  பொதுப்பணி வில்லையுடன் (பேட்ஜ்) 
    • குடும்ப அட்டை நகல் 
    • ஆதார் அட்டை நகல் 




    கண் கண்ணாடி அணியாமல் கண் பார்வை திறன்  ( STD-- I (6/6)) இருத்தல் வேண்டும் மேலும் நிறபேதம் அறிதலில் குறைபாடு இல்லாமல் இருக்க வேண்டும்

    இப்பயிற்ச்சியில் சேர விரும்புவோர்  கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவினை www.irtchennai.in என்ற இனையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து பயிற்ச்சி  பெற விரும்பும் மையத்தின் பெயரை தெளிவாக பதிவிட்டு விண்ணப்ப பதிவுடன் இணைக்கப்பட வேண்டிய ஆவனங்களுடைய நகலின் ( xeroex ) கீழ்க்காணும் முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டும்  பெறப்படும்  விண்ணப்பங்கள் தேவைக்கேற்ப்ப விண்ணப்பங்கள் பரிசலிக்கபடும் 




    பயிற்ச்சி நடைபெறும் மையங்கள் :





    • குமிடிப்பூண்டி
    • திருச்சி (IRT)
    • விழுப்புரம்
    • வேலூர்
    • கும்பகோணம் 
    • காரைக்குடி 
    • புதுக்கோட்டை 
    • தருமபுரி
    • ஈரோடு
    • திருநெல்வேலி 
    • நாகர்கோயில்
    • திண்டுக்கல்
    • விருதுநகர்
    • மதுரை 
    • பொள்ளாச்சி
    • மற்றும் சேலம்




     தமிழ்நாட்டு திறன் மேம்பாட்டு கழகம் சாலை போக்குவரத்து நிருவனம் மூலம் இலவச கனரக வாகன ஓட்டுனர் பயிற்ச்சிகான விண்ணப்பம்: 






    மாவட்டம் :______________
    பயிற்ச்சி பெற விரும்பும் மையத்தின் பெயர் :________________




    பெயர்                                                               :
    தந்தை பெயர்                                               :
    தாயார் பெயர்                                               :
    அஞ்சல் முகவரி                                         :                                                     
    கைப்பேசி எண்                                             :
    பிறந்த தேதி                                                  :
    சாதி/ (வகுப்பு/இனம்)                                :
    குடும்ப அட்டை எண்                                :
    ஆதார் அட்டை எண்                                  :
    இலகுர வாகன ஓட்டுநர் உரிம எண்   :
    இலகுர வாகன ஓட்டுநர் உரிம நாள்   :
    PSV பேட்ஜ் எண் மற்றும் நாள்                :
    ஓட்டுநர் உரிமம் செல்லத்தக்க நாள்  :






    விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: 


    கூடுதல் இயக்குனர்( கவாஓட)
     சாலை போக்குவரத்து நிருவனம்
    ஓட்டுநர் பயிற்சி பிறிவு
    குமிடிப்பூண்டி-601201
    திருவள்ளூர் மாவட்டம்








    source: www.irtchennai.in


    No comments:

    Post a Comment