Wednesday, 8 March 2017
Thursday, 2 March 2017
தேமல் மற்றும் காளான் நோய்கள்
தேமல் மற்றும் காளான் உடைய நோய்கள்: (Tinea Versicolor & Fungus Diseases)
இந்தியா போன்ற வெப்ப மண்டல நாடுகளில் வசிப்போருக்குத் தோலில் தோன்றும் நோய்களுள் ‘ஃபங்கஸ்’ (Fungus) என அழைக்கப்படுகிற காளான் படை நோய்கள் வருவது அதிகம். மக்கள்தொகை பெருக்கம், பொதுச் சுகாதாரக் குறைவு,ஒரு ரொட்டி ஒரு ஊறுகாய் ஒரு மாதத்திற்கு பயன்படுத்தாமல் வைத்து விட்டால் அதுமேல வளர்வது பூஞ்சை காளான் எனப்படும். இது நம் தோலிலும் சில காரணங்களால் வளர்கிறது.
நமது தோலில் நிறமாற்றம் உண்டாவதை பொதுவாக தேமல் என்று சொல்கிறோம். இந்த நிறமாற்றத்திற்கு பல்வேறு மருத்துவ காரணங்கள் இருக்கின்றன. இந்த பிரச்சனையைப் போக்க அலோபதியை நோக்கிப் போனால் வருமானத்தில் பாதியை இழக்க வேண்டியது தான்.
ஆண்களானாலும், பெண்களானாலும் தங்களது முகத்தை அழகாக பிரகாசமாக வைத்துக் கொள்ள நினைப்பது இயல்பு. முகத்தை மெருகூட்டவும், பராமரிக்கவும் தங்களால் என்னென்ன முடியுமோ அவ்வளவையும் செய்கிறார்கள். இதைப் பயன்படுத்திக் கொண்டு அழகு சாதனங்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் காலங்காலமாய் கொழித்துக் கொண்டிருக்கிறார்கள். மிகச் சாதாரணமாக கிடைக்கக்கூடிய நமது இயற்கையான பராமரிப்பு முறைகளுக்கு மதிப்பில்லாமல் போய்விட்டது
வரக்கூடிய காரணங்கள்:

- தோலில் வியர்வை அதிகமாக வரும்போது.
- எந்நேரமும் தோல் ஈரப்பதமாக இருப்பது.
- சரியாக குளிக்காமல் இருப்பது.
- இல்லையேல் அடுத்தவர்களிடம் இந்த காளான்கள் யாரைவேண்டுமானாலும் பாதிக்கலாம்.
தேமல்:(Tinea Versicolor)
வெள்ளை நிறமாகவோ அல்லது கருநிறமாகவோ சிறிய வட்ட வடிவில் வருவது தான் அதுவும் அரிப்பில்லாமல் வருவது தேமல் ஆகும்.எல்லா வயதினருக்கும் வரக்கூடியது தேமல். தேமல் ஏன் வருகிறது என்று யாருக்கும் தெரிவதில்லை. இது ஒரு வகை தோல் நோயாகும். இதில் வெள்ளைத்தேமல், கருந்தேமல், ரத்த தேமல், சொறித்தேமல் புள்ளி மற்றும் படர் தேமல், காளான் வகை தேமல் என பல வகை தேமல்கள் உள்ளன.
சருமத்தை சுத்தமாக பராமரிக்காமல் இருப்பதே, பலருக்கு தேமல் வரக் காரணமாகிறது. மார்க்கெட்டில் எந்த சோப்பு, ஷாம்பூ புதிதாக அறிமுகம் ஆனாலும், அதை உடனே வாங்கி பயன்படுத்துவோர் உள்ளனர். அந்த மாதிரி நபர்களுக்கு, தேமல் வருவதை தடுக்கவே முடியாது.
காளான் நோய்கள்:
இது உடம்பின் எந்த பாகத்தையும் தாக்கவல்லது. பொதுவாக நம் தொடை இடுக்கிலும்.இடுப்பிலும் இதை பார்க்கலாம்.அரிப்புடன் கூடிய கரும்படையாக காணக்கூடும். இந்நோய் உள்ளவர்களின் உள்ளாடை வேறு யாரவது பயன்படுத்தினால் அவர்களுக்கு பரவும் தன்மை கொண்டது இது.
மருத்துவ முறைகள்:
- இன்றைய நவீன மருத்து வத்தில் தேமலைப் போக்கப் பலதரப்பட்ட களிம்புகள், வியர்வையை உறிஞ்சும் மருந்து கலந்த பவுடர்கள், மாத்திரைகள், நடைமுறையில் உள்ளன. தினமும் இரு வேளை குளித்து, தோல் மருத்துவரின் ஆலோசனைப்படி இந்தக் களிம்பு / பவுடர்களில் ஒன்றைச் சில வாரங்களுக்குத் தொடர்ந்து பூசிவந்தால், தேமல் விடைபெற்றுக் கொள்ளும். மருத்துவர் சொல்லும் கால அளவுக்குத் தேமலுக்கான மாத்திரைகளையும் சாப்பிட்டுவர வேண்டும். அப்போதுதான் தேமல் மறுபடியும் வராது.
- கிலோற்றிமொசொல் களிம்பு அல்லது பவுடர் (Clotrimazole) மூன்று மாதங்கள் பயன்படுத்தவேண்டும்.
Subscribe to:
Posts (Atom)